பக்கங்கள்

ஞாயிறு, 5 மே, 2013

Google Chrome DOWNLOAD செய்ய பொருத்தமானது அல்ல.

      டெஸ்க்டாப் உலாவி சந்தையில்  கூகிள் குரோம் பங்கு 37%. . பரவலாக தென் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில்  பயன்படுத்தப்படுகிறது,

 Internet Explorer 29% . அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது

Chrome bug in donwload
 Firefox உலாவி சந்தையில் 21% பங்கு வகிக்கிறது.  (ஆதாரம்: விக்கிபீடியா)

     
குரோம் அதன் வேகமாக செயல்படுதல்  மற்றும் பல அம்சங்கள் உள்ளதால் முன் செல்கிறது கூடவே , சில அம்சங்களில் பின்தங்கியும் உள்ளது. நீங்கள் குரோம் மூலம் பல கோப்புகளை அல்லது பெரிய கோப்புகளை தரவிறக்கம் செய்யும் போது, சில நேரங்களில் மின்சாரம் இல்லாமல் போனாலோ அல்லது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ, நீங்கள் downoad-  resume  செய்ய முடியாது.

இந்த சூழ்நிலையில் நீங்கள் டவுன்லோட்-ஐ ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டும்.
 
   

    
விலைமதிப்பற்ற நேரம் விரயம் மற்றும் download  செய்யப்பட்ட data - வும் வீணாகும்..

    
FIREFOX  பல பதிவிறக்கம் மற்றும் RESUME ஆதரிக்கிறது. எந்த குறுக்கீடு ஏற்பட்ட  பின்னரும் கூட நாம்  பதிவிறக்கதை விட்ட இடத்தில இருந்து  தொடரலாம்.

    
   எனவே நாம் குறுக்கீடு அல்லது மின்சார  இழப்பு இருக்கலாம் என்று சந்தேகிதால் பெரிய / பல கோப்புகளை பதிவிறக்க Google Chrome பயன்படுத்த வேண்டாம.