ப்ரொவ்சிங் மையங்களை பயன்படுத்துபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை.
நீங்கள் ஒரு சைபர் கபேவில் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் படத்தில் உள்ளபடி ஒரு இடை இணைப்பு keyboard connector - ருக்கும் CPU விற்கும் இடையில் காணப்பட்டால் நீங்கள் வேவு பர்கப்டுகிரீர்கள் என்று பொருள்.
அது உங்கள் தனியுரிமையை ஆபத்துக்கு உள்ளாகியிருக்கிறது .

உங்களின் கடவுச்சொற்கள், வங்கி சம்பந்தமான transactions திருடப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது.
இதுமட்டுமல்ல USB KEYLOGGERS, WIRELESS KEYLOGGERS போன்றவையும் இருக்கிறது. எனவே கவனம் முக்கிய விசயங்களை BROWSING மையங்களில் பகிர வேண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக